my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
திருமதி அன்னபாக்கியம் இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
திருமதி. இராஜேஸ்வரி சரவணமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
திரு வைர முத்து சிதம்பரநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
திருமதி. நேசரத்தினம் சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
திரு இராமலிங்கம் யோகலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
திரு சரவணமுத்து தம்பிஐயா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
திரு வல்லிபுரம் சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
திரு சந்திரகாந்தன் இராஜரட்ணம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
திரு ஆறுமுகம் சிவலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
திரு தம்பிமுத்து கந்தசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
திருமதி ராஜேஸ்வரி சிவசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
செல்வி கௌதமி அருளானந்தம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
திரு சுப்ரமணியம் நிரஞ்சன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
திருமதி ரூபசௌந்தரதேவி செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
திரு துரைரத்தினம் சிவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
செல்வி சாகித்தியா யோகநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
திருமதி அன்னலட்சுமி கதிர்காமநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
திருமதி பாலசுதர்சினி கிரிதரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
திரு கணபதிப்பிள்ளை தங்கவேலு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
திரு கணபதிப்பிள்ளை சுகுணராஜ்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
திரு பூபாலசிங்கம் குமாரசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
செல்வி அரசரத்தினம் செல்லப்பு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
திரு நவரட்ணம் ஸ்ரீறிகாந்தா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

February 21 2019

அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
திதி தேய்பிறை துதியை

மாசி மாதம் 8 ம் நாள்
புதன்கிழமை
February 20, 2019
20 ஆண்டுகள் நினைவு நிறைவு


தாய் மடியில்
இறைவன் திருவடியில்
13.03.1920
03.03.1999
   

அவசரமாய் இருபது ஆண்டுகள் கழிந்தது ஐயா
ஆனாலும் நாங்கள் உங்கள் நினைவுகளுடன் வாழ்கின்றோம்
ஆண்டுகள் பல சென்றாலும் அன்பின் திருவுருவாய்
அன்புடனும் பண்புடனும் அனைவரையும் ஆதரித்து
அறிவுரைகள் பல கூறி அரவணைத்த ஐயாவே
ஐயா அம்மா அப்பு ஆச்சி சீனியம்மா மாமி என – எல்லோரும்
நீண்டதூரப்பயணத்தில் இணைந்திருந்தாலும்
எங்கள் நினைவுகளில் எப்போது இருப்பீர்கள் ஐயா

வாழையடி வாழையாய் வம்சம் தழைக்க
இல்லறத்தில் எமை அமர்த்தி இனிய வரமீந்தீர்
பேரக்குழந்தைகளைப் போற்றி பேணி
அடுத்த தலைமுறைக்கு ஆசி வழங்கினீர்

இன்று நாங்கள் சிரிப்புக்களை இழந்து – நீங்கள்
ஈந்த உங்கள் செல்வங்களுடன் வாழுகின்றோம்
உலகம் போற்ற வாழவைத்த தெய்வமே
ஊரார் மதித்திட உண்மையை பேசி நின்றீர்கள்
எளிமையின் உருவமாய் இறை பக்தியாளனாய்
ஓங்கி நிற்கும் பிள்ளைகளை சிறப்புடன் வளரத்தீர்கள்
உங்களது பாசத்தை மறக்க முடியாமல் தவிக்கும்
பிள்ளைகளை ஒற்றுமையாய் வாழ வைத்து
கண்ணை இமை காப்பது போல் விண்ணுலகில் இருந்து
காத்திடுங்கள் ஐயா

பாசமுள்ள ஐயாவுக்கு உங்கள் சின்ன மகளின்
20ம் ஆண்டு நினைவுப் பூக்களை உங்கள் பாதங்களில்
கண்ணீர் மலர்களாய் சமர்பிக்கின்றேன்

மகள்
திருமதி ஸ்ரீகாந்தா
416 335 6558

 

 

March 2, 2018

அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
திதி தேய்பிறை துதியை
மாசி மாதம் 19 ம் நாள்
March 3, 2018
19 ஆண்டுகள் நினைவு நிறைவு


தாய் மடியில்
இறைவன் திருவடியில்
13.03.1920
03.03.1999
   

அன்புக்கும் பண்பிற்கும் உறைவிடமாய்
இருந்த எங்கள் அன்புத் தெய்வமே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும் - ஐயா
உங்களைப் போன்று அன்பு செலுத்த யாரும் இல்லை
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களின் நினைவுகள்
எமதுள்ளம் வேதனையில் துடிக்க வைக்கும் - ஐயா

உங்கள் சிரித்த முகமும் அழகிய புன்முறுவலும்
சாந்தமான குரலும் தாங்கள் எம்மீது காட்டிய
பாசம் பரிவு இரக்கம் எதையும் நாம் மறக்கவில்லை
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையகத்தில் நிதமும் தங்கள் நினைவில் வாழ்கின்றோம்.

பத்தொன்பது ஆண்டு சென்றாலும் நினைவுகளை
பசுமையாய் சுமக்கும் பாசமுள்ள மகள்
மற்றும் பேரப்பிள்ளைகள் ஆசியும் வாழ்த்தும் வேண்டி
தங்கள் பாதங்களில் சமர்பிக்கும் நினைவு மலர்கள்

மகள் 
திருமதி ஸ்ரீகாந்தா 
416 335 6558

___________________________________________________

 

March 13, 2017

அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
திதி தேய்பிறை துதியை
பங்குனி மாதம் முதலாம் நாள்
March 14, 2017
18 ஆண்டுகள் நினைவு நிறைவு


தாய் மடியில்
இறைவன் திருவடியில்
13.03.1920
03.03.1999

சித்தி விநாயகர் நித்திய பூசையுடன் முன் முந்தியருள்
எழுந்தருளி பிள்ளையார் சிலையும் செய்த
பக்தி நிறை கணபதி துணையுடன்
வித்தக வர்த்தகராய் வளம்பட வாழ்ந்த
எங்கள் பாசமுள்ள ஐயாவுக்கு – உன் மகளின்
நினைவஞ்சலிப் பூக்கள்

சீர் மேவும் அச்சுவேலி வளலை நகர் தனிலே
பார் புகழும் சொந்த மைத்துனியாம் செல்லக்கா என்று
செல்லமாக அழைக்கப்படும் செல்லம்மாவை
வாழ்க்கைத்துணையாய் ஏற்று ஊர் போற்ற வாழ்ந்து
வாழ்ந்தது போதும் என்று துணையாய் வந்த
துணையையும் உன்னிடம் அழைத்து விட்டாய்
பிணைப்பென பிறந்திட்ட பிள்ளைகள் கலங்கிட
பிறப்போடு இறப்பும் இணைந்தது – ஆனால்
உங்கள் இழப்பை எம் நெஞ்சம் மறக்கவில்லை

தெள்ளு தமிழ் வட ஈழம் ஈன்றெடுத்த அருமருந்தே
எங்கள் குடும்பத்தலைவனாய் தோன்றி
அழகான சிரிப்பாலும் அன்பாலும் எம்மை
அரவணைத்த எங்கள் பாசமுள்ள ஐயாவே
வள்ளுவன் வகுத்திட்ட வாழ்க்கையின் கோட்டினிலே
வளமான பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்
அன்பின் இலக்கணமாய் வாழ்ந்து கணேசன்
அடிசேர்ந்த உன் பாதாரவிந்தங்களுக்கு
உள்ளம் நெகிழ்ந்திட சூட்டுகின்றோம்
நீ முத்தி பெற எமதஞ்சலிப் பூக்களை

மகள் திருமதி ஸ்ரீகாந்தா
தொலைபேசி: 416 335 6558

February 23, 2016

17 ம் ஆண்டு நினைவலைகள்
ஆறுமுகம் கணபதிப்பிள்ளை

திதி 24.02.2016 (புதன்கிழமை) துதியை

அன்பும் பண்பும் நிறைந்த ஐயாவே
அன்புத் தெய்வமாய் அணைத்தீரே எங்களை
பளிங்கு போன்ற உன் மேனியும்
பால் நிலவு போன்ற உன் முகமும்
அழகிய புன்சிரிப்பும் அன்பான உபசரிப்பும்
எப்போது காண்போம் ஐயா இவ்வுலகில் - நாங்கள்
உங்களை நினைத்து வாழ்கிறோம் மறக்க முடியவில்லை ஐயா

அன்பையும் அறிவையும் தந்து எம்மை
அகிலம் போற்ற வளர்த்த எங்கள் ஆசை ஐயாவே
துன்பங்கள் தனக்கென்றும் சுகங்கள் எல்லாம்
குடும்பத்துக்கு என்றும் நினைத்தீரே – ஐயா
நீங்கள் எங்களோடு இருந்த நாட்கள் எல்லாம்
எங்களுக்கு எப்போதும் வசந்த காலங்கள்
இவற்றை எல்லாம் எப்படி மறப்போம் நாங்கள் - ஐயா

வருடங்கள் பல உருண்டோடினாலும் - உன் உருவம் கண்ணில் நிற்குதையா
என்னுடன் இருந்த போது எனக்கும் என் பிள்ளைகளுக்கும்
பக்கத்தில் இருந்து பல அறிவுரைகள் எடுத்துரைப்பாய்
அதே போல் விண்ணுலகில் நீர் இருந்தாலும் உங்கள் ஆசீர்வாதம்
எங்களுக்கு வேணும் ஐயா – எப்போதும்
நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தந்த ஐயாவுக்கு
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டு அகலாத
எங்கள் ஐயாவுக்கு மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகளின்
பதினேழாம் ஆண்டு நினைவு அஞ்சலிப் பூக்கள் ஆண்டவன்

பாதத்தில் காணிக்கையாய்

மகள் 
திருமதி ஸ்ரீகாந்தா 
416 335 6558

March 5, 2015

அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
பதினாறாம் வருட நினைவு வணக்கம்
திதி 07.03.2015 (சனிக்கிழமை) துதியை


தாய் மடியில்
இறைவன் திருவடியில்
13.03.1920
03.03.1999

 

இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் எங்கள் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் ஏ.கே. ஐயா அவர்களின் பதினாறாம் ஆண்டு நினைவு வணக்கம்

பார் புகழ் வளலாய் பதியில் பூத்தீர்
பேர் உள குடியினில் பிள்ளையாய் பிறந்தீர்
செல்லமாய் வளர்ந்து சொந்த மாமன் மகளை
வாழ்க்கைத் துணையாய் கரம் பிடித்தாய்
பேரோடும் புகழோடும் ஊர் போற்ற வாழ்ந்தாய்.

ஆறு ஆண்மகவைப் பெற்று பேரோடும் புகழோடும்
சிங்கமென வளர்த்தெடுத்து தலைநிமிர்ந்து வாழ வைத்தாய்
யோகம் அருந்தா கௌரி என முத்துக்கள் போல் மூன்று பெண்களைப்
பெற்றெடுத்து சீரோடும் சிறப்போடும் வாழ வைத்தாய்

போராடும் வாழ்வில் புயலாக துன்பம் வந்த போதும்
பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும்
புன்சிரிப்பால் அன்போடு பேசி அரவணைத்தாய்

திக்கெல்லாம் பிரிந்து தஞ்சம்  புகுந்த நாட்டில் வேதனையைச்
சுமந்து கொண்டு இருக்கும் உங்கள் பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகளின் கண்ணீர் பூக்களை எங்கள் ஐயாவின்
பதினாறாம் ஆண்டு நினைவுக்கு ஆண்டவன் பாதத்தில் காணிக்கையாய்

மகள்
திருமதி ஸ்ரீகாந்தா
416 335 6558

அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை

பதினைந்தாம் ஆண்டு நினைவு வணக்கம்

திதி  -  16.02.2014. (துதியை)

 


தாய் மடியில்
இறைவன் திருவடியில்
13.03.1920
03.03.1999

 

வளலாய், அச்சுவேலியைப் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடமாக கொண்டவரும், முன்னை நாள் காவல்துறை உத்தியோகத்தரும், பிரபல வர்த்தகர் மற்றும் கணபதி ஸ்ரோர் உரிமை யாளரும், (A.K) என்று அழைக்கப்பட்டவருமான ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின் பதினைந்தாம் ஆண்டு நினைவு வணக்கம்.

எங்கள் இமயம் சரிந்து
பதினைந்து ஆண்டுகள் ஓடி மறைந்ததைய்யா
உங்கள் பாசமுள்ள மனைவியும் எங்களைப்
பெற்றெடுத்த தாயுமான – ‘ செல்லம்மா ’ வை
கண்ணிமைக்கும் நேரத்தில் உன்னிடம் அழைத்தாய்
பௌர்ணமி நிலவு தேயும்
தேயாது என்றும் உன் நினைவு – எம் மனதில்,
தடைக்கற்கள் உனக்கு படிக்கற்கள்
பாசமுடன் வளர்த்து எம்மைத்
தரணியில் தலைநிமிர வைத்தாய்
நாம் இன்று சிறகு ஒடிந்த பறவைகளாய்
கூடு கலைந்து நிற்கிறோம் இவ்வுலகில்
என்றும் தங்களின் பிரிவால் துயருறும்

பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்.

மகள்
திருமதி ஸ்ரீகாந்தா
416 335 6558

சுவடுகள்

Pillaiyar
Pillaiyar