my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
திருமதி அன்னபாக்கியம் இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
திருமதி. இராஜேஸ்வரி சரவணமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
திரு வைர முத்து சிதம்பரநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
திருமதி. நேசரத்தினம் சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
திரு இராமலிங்கம் யோகலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
திரு சரவணமுத்து தம்பிஐயா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
திரு வல்லிபுரம் சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
திரு சந்திரகாந்தன் இராஜரட்ணம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
திரு ஆறுமுகம் சிவலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
திரு தம்பிமுத்து கந்தசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
திருமதி ராஜேஸ்வரி சிவசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
செல்வி கௌதமி அருளானந்தம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
திரு சுப்ரமணியம் நிரஞ்சன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
திருமதி ரூபசௌந்தரதேவி செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
திரு துரைரத்தினம் சிவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
செல்வி சாகித்தியா யோகநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
திருமதி அன்னலட்சுமி கதிர்காமநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
திருமதி பாலசுதர்சினி கிரிதரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
திரு கணபதிப்பிள்ளை தங்கவேலு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
திரு கணபதிப்பிள்ளை சுகுணராஜ்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
திரு பூபாலசிங்கம் குமாரசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
செல்வி அரசரத்தினம் செல்லப்பு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
திரு நவரட்ணம் ஸ்ரீறிகாந்தா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
November 20 2018
சொண்ட் (sond) நிறுவனமானது வளலாயக் கிராமத்தில் இயங்கிவரும் சமூகமட்ட அமைப்புக்களில் சிறப்பாக இயங்கி சமூகத்துக்குச் சேவையாற்றும் அமைப்பாக யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தை தெரிவுசெய்துள்ளதுடன் அலுவலகப் பயன்பாட்டிற்கான எழுதுவினைப் பொருட்களினையும் வழங்கியுள்ளனர் . சொண்ட் நிறுவனத்தின் வளலாய்க் கிராம களப்பணி உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட இப்பொருட்களை பழையமாணவர் சங்கச் செயலாளர் பெற்றுக்கொண்டார்.
November 09, 2018
மழலைகள் ஆசிரியர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்குரிய உதவுதொகை
October 21, 2018
யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையில் நவராத்திரி விழாக்கால இறுதிநாள் நிகழ்வான விஜயதசமி விழாவானது கடந்த 19/10/2018 வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் திரு க.ரவீந்திரன் அவர்களின் தலைமயில் பாடசாலை மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நவராத்திரிகால போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் (பரிசில்கள் அன்பளிப்புச் செய்தவரின் விபரம் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும்), ஏடுதொடக்கும் நிகழ்வு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இவ்நிகழ்வின் நிழல்கள் உங்களின் பார்வைக்காக.
my images
October 18, 2018
உலக ஆசிரியர் தினத்தினையொட்டி வளலாய் மழலைகள் முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 10/10/2018 புதன்கிழமை வளலாய் மழலைகள் முன்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வுகளின் நிழல்கள்
my images
October 06, 2018
06/10/2018 உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 05/10/2018 வெள்ளிக்கிழமை யா/ வளலாய் அ.மி.த.க பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் நிழல்கள்
my images
October 02, 2018
வளலாய் மழலைகள் முன்பள்ளியின் புதிய கட்டிடத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த 2018/09/24 அன்று இக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வேலைகள் நடைபெறும் நிழல்கள் உங்களின் பார்வைக்காக.
my images
September 26, 2018
வளலாய் மழலைகள் முன்பள்ளிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் UNICEF நிறுவனம் OfERR Ceylon நிறுவனம் ஊடாக வழங்கிய ரூபாய் ஐம்பதுலட்சம் (5000,000/=) பெறுமதியான புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 24/09/2018 திங்கட்கிழமை சுபநேரத்தில் நடைபெற்றது. வளலாய் மேற்கு ஆலய பிரதமகுருவான திரு கந்த ஜெயராமக்குருக்களின் பூஜா ஆராதனை யுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் OfERR Ceylon நிறுவனம் சார்பாக களப்பணி உத்தியோகத்தர் செல்வன் சிவலிங்கம் விமல்றாஜ் அவர்களால் முதலாவது கல்நாட்டப்பட்டது. தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த முன்பள்ளி ஆசிரியர்கள் சமூகமட்ட அமைப்புப் பிரதிநிதிகள் அ.மி.த.க பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஊர்மக்கள் மற்றும் பழையமாணவர்சங்க உறுப்பினர்கள் என அனைவராலும் கற்கள் நாட்டப்பட்டு இறுதியாக சங்குக்கல்லானது அ.மி.த.க பாடசாலையின் ஆசிரியை திருமதி கோமதி பொன்வாசன் மற்றும் கனடாவாழ் வளலாய் உறவான திரு செல்லத்துரை பத்மநாதர் (SP Electronics Canada) ஆகியோரால் நாட்டப்பட்டது. இந்நிகழ்விற்கு பருத்தித்துறை புலோலியைச்சேர்ந்த மகேந்திரா கட்டிட ஒப்பந்த காரர்களின் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் நிழல்கள் இணைக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்விற்கான நிதியனு சரணை வழங்கியவர் கனடாவாழ் உற வான திரு செல்லத்துரை பத்மநாதர் (SP Electronics Canada)
my images
September 23, 2018
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
வளலாய் மழலைகள் முன்பள்ளிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியனுசரணையில் UNICEF நிறுவனம் OfERR Ceylon நிறுவனம் ஊடாக அமையவுள்ள சுமார் 5,000,000/= பெறுமதியான மாதிரி முன்பள்ளிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 24/09/2018 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு நடைபெற திருவருள் கைகூடியுள்ளதால் அனைவரும் தவறாது சமூகம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றிகள்
பழையமாணவர் சங்கம்
முன்பள்ளிச் சமூகம்
வளலாய் மழலைகள் முன்பள்ளியின் புதியகட்டிட வேலைகள் ஆரம்பிப்ப தற்கான ஒப்பந்தப் பத்திரமானது யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையில் 19/09/2018 புதன்கிழமை கைச்சாத்திடப்பட்டது. கட்டிடவேலைகள் ஓரிருதினங்களில் ஆரம்பிக்கப் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றோம்
கடந்த மூன்று வருடமாக யா/ வளலாய் அ.மி.த.க பாடசாலையின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளிலும் உதவிபுரிந்துவந்த Peer 2 Peer Foundation நிறுவனத்தினர் இன்றையதினம்(05/09/2018) காலை எமது பாடசாலைக்கு வருகைதந்து பாடசாலை மற்றும் மழலைகள் முன்பள்ளியின் தேவைகளைக் கேட்டறிந்ததுடன் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டுபகரணங்களையும் வழங்கிவைத்து மாணவர்களை மகிழ்விக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் . மேலும் சென்ற வருடம் ஆனிமாதம் எமது பாடசாலைக்கு வகுப்பறை பற்றாக்குறயை நிவர்த்திசெய்வதற்காக 30அடி நீளமான தகரப்பந்தலுக்கான நிதியை வழங்கியதுடன், கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றையும் வழங்கியிருந்தனர். எமது பாடசாலையின் வளர்ச்சிகருதி பல்வேறுவழிகளிலும் உதவிபுரிந்த Peer 2 Peer Foundation அமைப்பினருக்கு பாடசாலைச் சமூகம் ; முன்பள்ளிச்சமூகம்; ஊர்மக்கள் மற்றும் பழையமாணவர் சங்கம் சார்பாக எமது நன்றிகளளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
my images
வளலாய் அ.மித.க பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தால் வளலாய் மழலைகள் முன்பள்ளிக்கென கொள்வனவு செய்யப்பட்ட காணி முன்பள்ளி கட்டிட வேலைகள் ஆரம்பிப்பதற்காக இன்று J C B இயந்திரத்தினால் துப்பரவுசெய்யப்படும் போது
இரண்டாம் தவணை விடுமுறை முடிந்து நாளை திங்கட்கிழமை மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பமாகவுள்ள நிலையில் யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழையமாணவர் சங்கம்; பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளால் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை பாடசாலை சிரமதானம் செய்யப்படும் போது
தற்காலிகமாக வளலாய் சனசமூகநிலையத்தில் இயங்கிவரும் வளலாய் மழலைகள் முன்பள்ளிக்கு முன்பள்ளியை நிர்வகித்துவரும் யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியின் பலனாக வளலாய் வாழ் உறவுகள், புலம் பெயர் வளலாய் உறவுகள் மற்றும் கனடா வாழ் வளலாய் மக்களின் ஒன்றியம் ஆகியோரின் பங்களிப்புடன் மூன்று பரப்புக் காணி தலா ஒரு பரப்பு காணி 175,000/= படி மூன்று பரப்புக் காணியும் 525,000/= மும், உறுதி எழுதுவதற்கு 27,000/=மும் மொத்தமாக&nbsdiv; 552,000/= ரூபாய் செலவில் இக் காணி கொள்வனவுசெய்யப்பட்டுள்ளது. இக் காணியின் உறுதி மற்றும் காணிக்கொள்வனவிற்கு நிதி தந்துதவிய கொடையாளர்களின் பெயர்விபரமும் 2016ம் ஆண்டு மார்கழி மாதம் 20ம் திகதியில் இருந்து இன்றுவரையான பழையமாணவர் சங்க மாதாந்த மொத்த வரவு செலவுக் கணக்கறிக்கையும் அனைவரது பார்வைக்காகவும் இங்கே பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
மேலும் எமது கிராமமும் முன்பள்ளியும் வளர்ச்சிபெறவேண்டும் என்ற நோக்கில் இக்காணியை மிகவும் குறைந்த விலையில் எமக்கு தந்துதவிய திரு திருமதி சிவனேசன் செல்வமதி குடும்பத்தினருக்கும்(குமுதன் ஆரைக்கும் ஆலை) மற்றும் நிதி வழங்கிய கொடையாளர்களுக்கும் முன்பள்ளி சமூகம் , ஊர்மக்கள் மற்றும் பழையமாணவர் சங்கம் சார்பாக எமது மனமார்ந்த நனறிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் மழலைகள் முன்பள்ளிக்கென 5000,000/= பெறுமதியான கட்டிடம் ஒஃபர் (Ofer) நிறுவனத்தினூடாக வழங்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் இக்காணி முன்னால் யாழ்மாவட்ட நிலஅளவை அத்தியட்சரும் தற்போது மன்னார் மாவட்டத்தின் நில அளவைத் திணைககளத்தில் நிலஅளவை அத்தியட்சராகப் பணியாற்றும் அரசாங்க நில அளவையாளரான திரு சி.கருணா அவர்களால் நில அளவைசெய்யப்பட்டு நில அளவைப்படமும் வழங்கப்பட்டுள்ளது.
July 12, 2018
வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை கட்ட வேலைகள் ஆரம்பமாயின
தற்காலிக கட்டடத்தில் வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்க ஒழுங்கமைப்பிலும், ஆதரவிலும், தற்போது இயங்கிவரும் மழலைகள் முன்பள்ளிக்கு, பொது மக்கள் இலவசமாக நிரந்தரமான நிலத்தை வழங்க முன்வந்தால், கல்வி அமைச்சு நிரந்தர புதிய கட்டடம் ஒன்றை அமைத்துத்தர முன்வந்துள்ளது. அ.மி.த.க. பாடசாலை அமைந்துள்ள வளாகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இரண்டு பரப்பு நிலத்தை கொள்வனவு செய்வதற்கான ஒழுங்குகளை பழைய மாணவர் சங்கம் செய்துள்ளது. இதற்கு அண்ணளவாக 4.5 இலட்சம் இலங்கை ரூபா தேவைப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.பழைய மாணவர் சங்கம், கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டதன் பயனாக க.வா.வ.ம.ஒ. ஏறத்தாழ இரண்டு இலட்சம் இலங்கை ரூபாவை அனுப்பி வைத்துள்ளது. பற்றுச்சீட்டு கீழே இணைக்கப் படுகின்றது.
March 23, 2018
கடந்த 08/03/2018 ம் திகதி நடைபெற்ற யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்விற்கு ஈழத்திலும் புலம் பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளிடமிருந்தும் கிடைத்த உதவிகள் வருமாறு
1
திரு  து.சுரேந்திரகுமார்
பரிசுப் பொருட்கள்
25000.00
இரு ஆசிரியர்களுக் கான உதவுதொகை (12 மாதம்)
240000.00
2
திருமதி சுயுனிகா ஜெனித ராசா ஊடாக அமரர் கந்தை யாவின் பிள்ளைகளான சிவ பாதம் மகிளம்மா (சுவிஸ்) கந் தையா சிவகுருசாமி, (டென் மார்க்):-
சிற்றுண்டி கொள்வனவிற்கான அன்பளிப்பு
20000.00
3
திரு திருமதி கிருஸ்நேசன் சுயர்மினி
குளிர்பானம் மற்றும் மென்பானம் கொள்வனவிற்கான அன்பளிப்பு
5000.00
4
சுமதி சுபீஸ்கரன் தம்பதிகள்
மற்றும் கௌரி
அழைப்பிதல்கள்  மற்றும் துண்டுப் பிரசுரங்கள் அடித்ததற்கான அன்பளிப்பு
3000.00
5
வின்சலாஸ் தம்பதிகள், மதியழகன் தம்பதிகள், மற்றும் ரஜீந்திரன்:-தலா 500/=  
 
1500.00
6
வளலாய் சனசமூக நிலையம்
ஒரு தொகுதி வெற்றிக் கிண்ணங்கள்
 
7
அமரர் தனோபிகா ஞாபகார்த்த மாக சிவனேஸ் குடும்பம்
வெற்றிக் கிண்ணம்
 
8) யா/பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாசாலை:- வரவேற்பு பான்ட் இசை வாத்தியம், கொடிகள், கொடிக்கம்பம், வெற்றிமேடை மற்றும் முக்கிய தளபாடங் கள் ஆகியவற்றையும்,
9) கலைக்கதிர் சனசமூக நிலையம் வளலாய்:- கதிரைகளையும், தந்து உதவியமைக்கும்
மேலும் பழைய மாணவர் சங்கம் ஒழுங்குசெய்த வகையில் பின்வரும் வசதிகளை வழங்கியமைக்கு
10)ஒலியமைப்பு :- வேல் ஒலியமைப்பாளர் திரு செ. வேலாயுதம் 11) பந்தல்கள்:- ம.சிவானந்தம் மற்றும் செ. சுயந்தன் 12) புகைப்படம் மற்றும் வீடியோ:- ராசி வீடியோ செ.குகனேசன் 13) ஒளி அமைப்பு:- சோ.சிவதர்சன்(செல்லப்பிள்ளை) 14) வாகன ஒழுங்கு:- செ.சிறிபவான் ஆகியோருக்கும்
மெய் வல்லுநர் போட்டிகளை நடாத்திய மைதானத்தை ஒழுங்கு செய்ய தங்கள் உடல் உழைப்பை இலவசமாக வழங்கிய பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் இளைஞர் வலுவூட்டும் கழகத்திற்கும்
அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் உதவியவர் யாராவது பட்டியலில் பட்டியலிடாமல் விடப்பட்டி ருந்தால் அவர்களுக்கும் பழைய மாணவர் சங்கமும் பாடசாலைச் சமூகமும் தங்கள் மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
March 20, 2018
17/01/2018 கால்கோள் விழா
31/01/2018 வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை அடிக்கல் நாட்டுவிழா
08/03/2018 மெய்வல்லுனர் திறனாய்வு
13/03/2018 கலந்துரையாடல்
ஆகிய நிகழ்வுகளின்
தானே நழுவும் நிழல் வில்லைகள்
my Image
கீழேயுள்ள சட்டகத்தில் 17/01/2018 கால்கோள் விழா
31/01/2018 வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை அடிக்கல் நாட்டுவிழா
08/03/2018 மெய்வல்லுனர் திறனாய்வு
13/03/2018 கலந்துரையாடல்
ஆகிய நிகழ்வுகளின நிழல் வில்லைகளை நீங்கள் விரும்பியவாறு முன்புறமாகவோ பின்புறமாகவோ நகர்த்தி விரும்பிய கால அவகாசத்துக்கு பார்க்க முடியும்
March 04, 2018
04/03/2018 ஞாயிற்றுக் கிழமை உகரம் நிறுவனத்தின் ஊடாக கனடா வாழ் அச்சுவேலி மக்களினால்(அச்சுவேலி மக்கள் ஒன்றியம், கனடா) வளலாய்க் கிராமத்தில் 2017ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த நான்கு மாணவர்களில் மூன்று மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வி வளர்ச்சியை ஊக்கிவிக்கும் முகமாக மூன்று துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்புச் செய்துள்ளமைக்காக உகரம் நிறுவன உறுப்பினர்களுக்கும், அச்சுவேலி மக்கள் ஒன்றியம் கனடா மற்றும் ஒன்றியத்தின் அச்சுவேலிப் பிரதேச அமைப்பாளர்களுக்கும் யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் வளலாய்க் கிராம மக்கள் சார்பாகவும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
February 10, 2018
January 30, 2018
Pillaiyar
Pillaiyar