my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
திருமதி அன்னபாக்கியம் இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
திருமதி. இராஜேஸ்வரி சரவணமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
திரு வைர முத்து சிதம்பரநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
திருமதி. நேசரத்தினம் சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
திரு இராமலிங்கம் யோகலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
திரு சரவணமுத்து தம்பிஐயா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
திரு வல்லிபுரம் சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
திரு சந்திரகாந்தன் இராஜரட்ணம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
திரு ஆறுமுகம் சிவலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
திரு தம்பிமுத்து கந்தசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
திருமதி ராஜேஸ்வரி சிவசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
செல்வி கௌதமி அருளானந்தம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
திரு சுப்ரமணியம் நிரஞ்சன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
திருமதி ரூபசௌந்தரதேவி செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
திரு துரைரத்தினம் சிவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
செல்வி சாகித்தியா யோகநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
திருமதி அன்னலட்சுமி கதிர்காமநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
திருமதி பாலசுதர்சினி கிரிதரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
திரு கணபதிப்பிள்ளை தங்கவேலு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
திரு கணபதிப்பிள்ளை சுகுணராஜ்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
திரு பூபாலசிங்கம் குமாரசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
செல்வி அரசரத்தினம் செல்லப்பு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
திரு நவரட்ணம் ஸ்ரீறிகாந்தா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாக எல்லையில் உள்ள கரையோரப் பிரதேசமே வளலாய். வடக்கே கடலும், மேற்கில் (தற்போது உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்ட) பலாலியையும், கிழக்கில் ஈழத்து பாலகதிர்காமம் என போற்றப்படும் செல்வச்சந்நிதியினையும் தெற்கில் அச்சுவேலியையும் கொண்டு பரந்துபட்ட பாரிய கிராமமே இவ் ஊராகும்.

ஒரு காலத்தில் விவசாயத்திற்கும், சிறந்த மீன் பிடிக்கும் புகழ்பெற்ற இடமாக விளங்கியதுடன் வெங்காயச் செய்கையில் தன்னிறைவைக் கண்ட ஓர் அழகிய கிராமம். விவசாய நிலத்துடன் பலதரப்பட்ட தொழில் வர்க்கத்தினரைக் கொண்டும் விளங்கியது. முன்னைய காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப்பயணிகள் இங்கு வரத்தவறுவதில்லை. இக்கடல் வளத்தின் அழகையும், ஆர்பாட்டம் இல்லாத அமைதியான நீரின் தன்மையையும் கண்டு சிற்றம்பலம் கார்டினர் என்பவரால் பாம் பீச் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. இதில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் வாடி வீடும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆரம்பகாலத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர் களும், பலாலி விமான நிலைய ஊழியர்களும், யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகளும் தமது விடுமுறையைக் கழிக்க இங்கு வருவர். ஆனால் யுத்த காலத்துக்குப் பின்னர் அவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. வளலாயின் மேற்கு கரையோரமாக இன்னும் சில பகுதிகள் விடுபடாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன.

வளலாய் மக்களுக்கு பெருமையைச் சேர்த்துக் கொடுத்தது பாம் பீச் மட்டுமல்ல, இங்குள்ள மண் வளமும் கூட, நான்குவகையான மண் வளத்தினைக் கொண்டுள்ள இப்பிரதேசத்தில் எவ்வகையான பயிரினையும் செய்து கொள்ள முடியும். 1980 ஆம் ஆண்டு இக் கிராமத்துக்கு வருகை தந்த சிறிமாவோ பண்டார நாயக்க மற்றும் அனுரா பண்டாரநாயக்க போன்ற அரசியல் வாதிகளுக்கு வெங்காயத்தினால் மாலை அணிவித்து வரவேற்றனர் இங்குள்ள விவசாயிகள். இங்குள்ள விவசாயிகளது வசிப்பிடங்கள் யாவும் கல்வீடுகளே. 1980 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு மொத்தம் 1139 குடும்பங்கள் வாழ்ந்தன. இக்கிராமத்தின் முன்னேற்றத்திற்காக வளலாய் சனசமூக நிலையம், பாரதி சனசமூக நிலையம், எமலியன் சனசமூக நிலையம்  என மூன்று நிலையங்கள் காணப்பட்டன. அத்துடன் வணக்க ஸ்தலங்கள், தபாற்கந்தோர் போன்றவையும் காணப்பட்டன. இவை அனைத்தும் தற்போது அழிக்கப் பட்டு காடாக காட்சி தருகின்றன. சில இடங்களை இனங்கண்டு கொள்வதிலும் சிக்கல்கள் தோன்றுகின்றன.

1991 ஆம் ஆண்டு ஆரம்பமான இராணுவ நடவடிக்கையால் வளலாயை விட்டு வெளியேறிய மக்கள் 20 வருடங்களுக்கு பின்னர் தற்போது குறைந்த நிலப்பரப்பில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். வளலாய்  கிராமத்தின் மொத்த நிலப்பரப்பில் 60 வீதம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 வீதம் இன்னும் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் முடங்கிக் காணப்படுகிறது. இதில் கிழக்குப் பகுதி நாலு வருடங்களுக்கு முன்னர் முற்றுமுழுதாக மீளக்குடியமர்த்தப்பட்டு அங்கு தற்போது 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. இவர்களுக்கு வீட்டுத்திட்டங்கள், மின்சாரவசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், வீதிகள், சனசமூகநிலையங்கள், முன்பள்ளிகள் என்பன வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகளுக்கு விவசாயம் சார் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 75 வீதம் அளவிற்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போது விடுவிக்கப்பட்ட வளலாய் வடக்கின் குறுகிய நிலப்பரப்பில் தற்போது யாரும் மீளக் குடியமரவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்னர் மீன் பிடித் தொழிலை அதிகமாகக் கொண்ட இக்கிராமத்தின் வடக்குப் பகுதியில் மீனவக் குடியேற்றத்திட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில் பல எண்ணிக்கையான மீனவர்கள் குடியமர்ந்தும் சொந்தமாக காணிகளை பெற்று 75 குடும்பங்களுக்கு மேல் தொழில் செய்து வந்தனர். தற்போது வளலாய் வடக்கில் 75 வீதம் நிலப் பரப்பு பலாலி எல்லையோரமாக காணப்படுவ துடன் அது விடுவிக்கப்படாமல் உள்ளது.
விடுவிக்கப்பட்ட 25 வீத நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் காணப்படுவதனால் மக்கள் மீளக்குடியமர்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அத்துடன் வடக்கு கடற்கரையோரமாக காணப்படும் இந்து மாயனத்தை பாவிப்பதற்கு ஊர் மக்களின் முயற்சியினால் பிரதேச செயலாளரின் தலைமையில் இராணுவத்தினரிடம் அனுமதி பெற்று சடலங்களை தகனம் செய்ய வழி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு இலட்சம் ரூபா செலவில் சுடுகாடும் திருத்திஅமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி பூர்வீக கடற்தொழிலாளர்கள் மீளக்குடியேறாமல் தொடர்ந்தும் பருத்தித் துறை, வல்வெட்டித்துறை போன்ற கரையோரங்களில் தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். வளலாய் மேற்குப்பகுதியில் 1/3 பங்கு நிலப்பகுதி 2011 ஆம் ஆண்டு யாழ்மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துரு சிங்கவினால் அப்போதய மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கையளிக்கப்பட்டு மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டது. மற்றைய 2 பங்கு நிலப்பகுதி இன்னும் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அடக்கப்பட்டு இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

20 குடும்பங்கள் தற்காலிகமாக கொட்டகை அமைத்து எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படாத நிலையில் வாழ்ந்து வருகின்றன. அத்துடன் இப்பகுதியின் அருகில் பாரிய காடுகள் காணப்படுவதால் காட்டு விலங்குகளின் தொல்லையும் விச ஜந்துக்களின் பெருக்கமும் இரவில் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் மின் மின்சார வசதியும் இப்பகுதிக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் இரவு வேளையில் தங்குவதற்கு அஞ்சுகின்றனர். இதனால் அருகில் உள்ள அயலவர் வீடுகளுக்கு சென்று படுத்து உறங்கி காலையில் மீண்டும் இங்கு வந்து தமது சிறு வாழ்வாதாரத்தினைப் பார்த்துக் கொள்கின்றனர். வளலாய் வடக்கில் மீளக் குடியேறி நீண்ட காலமாகி தற்போது ஓரளவு சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மேற்கில் அவ்வாறாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் பொது கட்டடங்கள் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளன.

பாடசாலை எதுவும் இல்லை

இங்கு இயங்கி வந்த வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை இன்னமும் புனரமைக்கப்படவில்லை. இப் பாடசாலை 1888 ஆம் ஆண்டு மிஷனறிகளால் ஆரம்பிக்கப் பட்டு ஒரு நூற்றாண்டு காலம் உயர்தரப் பாடசாலையாக இயங்கிய பின்னர் ஆரம்ப பாடசாலையாக தரம் குறைக்கப்பட்டிருந்தது. பின் 1990 ஆம் காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இப்பாடசாலை முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 150 மாணவர்கள் இடைக்காடு, கதிரிப்பாய் போன்ற இடங்களுக்கு சென்று தமது கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அரச அதிபர், கல்விப் பணிப்பாளர் போன்றோருக்கு கடிதம் அனுப்பியும் நிதிப்பற்றாக் குறையினைக் காரணம் காட்டி பாடசாலை மீள இயங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெற்றோரும் சமூக, ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

சுகாதார வசதி
கடந்த கால யுத்த நடவடிக்கையால் இங்குள்ள மலசலகூட கட்டடங்கள் சேதமடைந்து அழிந்து விட்டன. அத்துடன் பல கிணறுகள் பாழடைந்து ஒவ்வொரு வளவுகளிலும் காணப்படுகின்றன. இங்கு மீளக்குடிமர்ந்த மக்களுக்கு எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இவற்றைத் திருத்திக் கொடுக்க முன்வரவில்லை. மேலும் வைத்திய தேவைக்கு பல கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அச்சுவேலி பிரதேச வைத்திய சாலைக்கே செல்ல வேண்டியுள்ளது. இங்கு கடைகள் விற்பனை நிலையங்கள் போன்ற எந்தவித அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடியாத அளவிற்கு இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வீதிகள் திருத்தப்படவில்லை

கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அனைத்து வீதிகளும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மேற்கு, வடக்குப் பகுதியில் உள்ள விவசாய வீதியும் விமான நிலைய வீதியும் திருத்திக் கொடுக்கப் படாமல் உள்ளதனால்  விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியாதுள்ளதுடன் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் தடையாக உள்ளன.

வீட்டு வசதிகள்

இராணுவ நடவடிக்கையால் முற்றாக சேதமடைந்த வீடுகளினை திருத்தி அமைத்துக் கொடுக்க எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வரவில்லை. தற்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தம் வழங்கப் படவுள்ளதாக கிராம சேவையாளர் எஸ். சாந்தரூபன் தெரிவிக்கிறார். வீட்டுத்திட்டத்திலும் அரச அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக சுட்டிக்காட்டுகின்றனர் இப்பகுதி மக்கள்.
இங்கு 92 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 5,50,000 ரூபா என்ற வீதத்தில் செலவு செய்யப்படுவதாகவும் பிரதேச செயலகத்தின் உயர் நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்சார வசதி

கிராமத்தின் கிழக்குப் பகுதியில் 4 வருடங்களுக்கு முன் மீளக்குடியமர்த்தப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மேற்கு, வடக்குப் பகுதிக்கு மின்சாரம் வழங்கப் படவில்லை. இது தொடர்பாக பிரதேசவாசியான துரைரட்ணம்  கூறுகையில் மின்சாரத்தின் தேவை கருதி சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளிடம் நாம் தெரிவித்தோம். ஆனால் யாரும் செய்து தர முன்வரவில்லை. நான் ஒரு முறை பத்திரிகை பார்க்கும் போது கிராமத்தில் தீர்க்கப்படாத பிரச்சினை காரணமாக ஜனாதிபதி யின் செயலாளருக்கு முறையிடலாம் என்ற செய்தி காணப்பட்டது. எங்கள் கிராமத்தின் மின்சார பிரச்சினை காரணமாக ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். வெகு விரைவில் கிராமத்துக்கு மின்சாரம் விநியோகிக்கப்படும் என பதில் அனுப்பி இருந்தார்கள்.

தாமதத்தின் காரணம்

கண்ணிவெடி புதைக்கபட்ட இடத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பின் உரிய நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின் மீள்குடியேற்றம் இடம் பெறும் என அதிகாரிகள் கூறுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். 1991.12. 07 அன்று ஆரம்பமான இராணுவ நடவடிக்கையால் வளலாயை விட்டு வெளியேறிய மக்கள் கடந்த 20 வருட அகதி வாழ்க்கையின் பின் தற்போது மீளக்குடியேற விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால் தமக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படாமையாலும் காணிகள் முழுமையாக விடுபடாமையாலும் மீளக்குடியமர அஞ்சுகின்றனர். அத்துடன் நிலக்கண்ணிவெடிகளையும் காரணம் காட்டுகின்றனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கிராமத்தின் நிலையினைக்  கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுத்து முழுமையான மீள்குடியேற்றத்தை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றனர். இப்பகுதி பூர்வீக குடிகள்.

Pillaiyar
Pillaiyar